மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்..!

பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த சமயத்தில்  தவறவிட்ட பந்து உதட்டை கிழித்துவிட்டதால் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை போல, பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) டி 20 லீக் போட்டிகள், நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம், பாகிஸ்தானில் ஆரம்பமான 6 ஆவது பிஎஸ்எல் சீசன், கொரோனா தொற்றின் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Continue reading மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்..!